About | Sathiyamoorthi G



அன்புள்ள ஆசிரிய பெருமக்களுக்கும் ,மாணவர்களுக்கும் வணக்கம்.                   
      
      மேல்நிலைப்பள்ளி உயிரியல் –தாவரவியல் மாணவர்கள் தங்கள் தேர்விற்கு தயார் படுத்தி கொள்ளவும், அதிக மதிப்பெண் பெறவும், +1 மற்றும் + 2 உயிரியல் தாவரவியல் மாணவர்களுக்கான அனைத்து பாடங்களின் பாடக்குறிப்புகள், வினா விடைகள் , அலகு தேர்வு வினாத்தாட்கள், மாதிரி தேர்வு வினா தாட்கள் , POWER POINT PRESENTATION , தேர்விற்கான விடைக்குறிப்புகள், NEET போன்ற அனைத்தும் இதே வலைதள பக்கத்தில்அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வலைதள பக்கத்தில் ஒவ்வொரு தலைப்பினை பார்வையிட்டு ( VIEW ) தேவைப்படின் பதிவிறக்கம் ( DOWNLOAD ) செய்து கொள்ளவும். இந்த இணைப்பிலேயே அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். தங்களின் மேலான கருத்துக்களை தெரியபடுத்துங்கள். 

 நன்றி
                                                                        
 என்றும் கல்விபணியில்,
 கோ.சத்தியமூர்த்தி

Post a Comment

0 Comments